chennai வேலையின்மைக்கு இனியாவது தீர்வு காணுமா? நமது நிருபர் ஜூன் 12, 2019 வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக உள்ளது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.